கிழித்த கடிதங்கள் - 3


நான் எழுதிய எத்தனை கடிதங்களை நீ

கிழித்தாலும் வருத்தமில்லை எனக்கு


உனை கவியாய் வடிக்கும்போது என்னுள் நீ

இன்னும் அதிகமாய் படிகின்றாய்

அழியாத கவிதைகளாய்..



கவிதை ரெம்ப சின்னதா நல்லா இருக்கு என்றாள்

நான் அமைதியாக இருந்தேன்

அதான் இந்த முறை கிழிக்கவில்லையே பின்ன என்ன சோகம் என்றாள்

இல்லை ஒரு பிரச்சினை

என்ன அறிவியல் ஏதும் புரியலையா?என்றாள்


இல்லை இது வேறு?


சொல்லித்தான் தொலையேன் எப்படி கேட்கிறேன் என்றாள்


    “ஒரு அக்கா காதலை பற்றி உருகி உருகி காவியம் படைச்சாங்க......அங்க போய் வழக்கம்போல கொஞ்சம் அறிவியல் பேசினேன்.. அடுத்த தொடரில் அவங்க அதுக்கு நன்றிக்கடனை தீர்துட்டாங்க

யாரு அவங்க?

    “அதை எப்படி சொல்ல ...அரைத்த மாவையே திரும்ப திரும்ப அரைத்து அதைவைத்து அருமையா தோசை சுடுவாங்க..அந்த அளவு திறமைசாலி

அப்படியா என்ன சொன்னாங்க உன்னை?


    “எனக்கு காதலில் மோசமான அனுபவம் இருக்காம், அல்லது காதலிக்கவே முடியாதாம் இந்த மாதிரி நிறையா சொல்லிட்டாங்க

அதுக்கு எதுக்கு நீ கவலைபடுறே அதான் நீ என்னை கதாலிக்கிறியே?

அது எப்படி அவங்களுக்கு தெரியும்? என்றேன்

சரி விடு அவங்க சொன்னதிலும் கொஞ்சம் அர்த்தம இருக்கு

என்ன சொல்றே நீயுமா? ஏன் வெந்த புண்ல வெடிகுண்டு போடுறே?


    “பின்ன நீயவா என்னை காதலிச்சே நான்தான் உன் பின்னாடி சுத்தினேன்...இல்லைன்னா உன்னை யாரு காதலிப்பா சொல்லு?

சரி அதைவிடு எப்படியோ இப்ப நம்ம இரண்டுபேரும் ஒன்னு சரியா?

சரி என்றாள்

   “சரி அவங்க அப்படி சொன்னதுக்கு யாரும் உன் பக்கம் ஆதரவாக இல்லையா?


   “எங்கே....நான் எழுதிய  கதையில் இரண்டு பெண்களுக்கு லேசர் ஒளி பாச்சினதுக்கு நம்ம டெர்ரர் சார் என்னை கேள்வி கேட்டாங்க.,.....இப்ப அவரு வருவாருன்னு பார்த்தா  யாருமே வரலை..

ஒருததர்கூடவா  வரலை?

    “வந்தான் ஒருத்தன்..ஆனா கடைசியில்தான் தெரிஞ்சது அவனும் அவங்க ஆளுன்னு..என்னை சோதித்து பார்க்க வந்தானாம்


அடப்பாவிகளா இப்படியா பண்றாங்க உன்னை பாவம் கணேஷ் நீ

   “உனக்கு தெரியுது என்ன பண்ண? ஆனா அதுலேயும் பயங்கார சிரிப்பு எல்லாம் நடந்துச்சு?

என்ன?

     “நான் ஏற்க்கனவே சொல்லி இருந்தேன் என்னை வைத்து  அடுத்த பதிவுவரும்னு அதே மாதிரி போட்டாங்க..அப்புறம் அதில் சொன்ன சில விசயங்கள எனக்கு புரியவே இல்லை ஆனா அதையும் சிலபேர் ஆஹா..ஓகோ புகழ்ந்து தள்ளி இருந்தாங்க பாரு அதான்

அப்படி எதை யாரு புகழ்ந்தாங்க?


    நாம் எதில் வேண்டாம் என்று தீர்மானமாக இருக்கிறோமோ அதை சோதிக்கவே பல காரியங்கள் இயற்கையாக நடைபெறும்" காதலுக்கும் இது ரொம்பவே பொருந்தும்."


இது உனக்கு புரியுதா என்ன?


சத்தியமா புரியல?என்றாள்

    “எனக்கும்தான்,இதை படிச்சு பார்த்த எனக்கு குவாண்டம் தத்துவம் கொஞ்சம் எளிமையாக புரியிற மாதிரி இருந்துச்சு என்றேன்

சரி இது யாருக்கு புரிஞ்சுச்சாம்?

   ஒருத்தங்க உருகி உருகி காதல கவிதை எழுதுவாங்க..அவங்கதான் இதை புரிந்து புகழ்ந்தது...அவங்க பேசுவதுகூட கவி கவியாகத்தான் பேசுவாங்க

அப்படியா?

    “அவங்களும் ஒரு பெண்தான் அவங்களுக்கு புரியிறது உனக்கு ஏன் புரிய மாட்டிக்குது?” என்றேன்

   முறைத்து பார்த்தபடி......அவங்க காதல் கவிதை படிக்கிறாங்க எழுதறாங்க..ஆனா நான் உன்னை காதலிக்க அரம்பிச்சதில் இருந்து நீ என்னிடம் அறிவியல் பேசித்தான் சாகாடிக்கிறே பின்ன நான் எப்படி புரிஞ்சிக்கிறது?

   “ஆமா இல்லைன்னாலும்...சரி சண்டை வேண்டாம்..நீயாவது என்னோடு இரு

இருந்ததுதான் தொலைக்கணும்” என்றாள்


பேசிக்கொண்டே கையில் வைத்து இருந்த கடிதத்தை கிழிக்க ஆரம்பித்தாள்

    “அடிப்பாவி இப்பதான் என்னோடு இருப்பேன்னு சொன்னே அதுக்குள்ளே கிழிக்கிறே? என்றேன்

இதை நான் கிழிக்களைன்னா பின்ன எப்படி இதை கிழித்த கடிதங்கள் என்ற தலைப்பில் கதையாக எழுதுவே? என்றாள்.



(இந்த கதை சந்தோஷமான மனநிலையில் நகைச்சுவைக்காக எழுதினேன் ..எனவே இதை படித்துவிட்டு எப்படி இப்படி சொல்லலாம் என்று வரிந்துகட்டி கொண்டு ஆளுக்கொறு எதிர்பதிவு போடாமல் இருந்தால் சந்தோசம்.)





36 comments:

Kousalya Raj said...

//நாம் எதில் வேண்டாம் என்று தீர்மானமாக இருக்கிறோமோ அதை சோதிக்கவே பல காரியங்கள் இயற்கையாக நடைபெறும்//


" ஒரு சில தளங்கள் பக்கம் போகவே கூடாது என்று ஒரு தீர்மானத்தில் இருப்போம்...ஆனா அதே தளத்தின் ஓனர் இந்த பதிவை படித்து உங்க கருத்தை சொல்லியே ஆகணும் என்று தொந்தரவு பண்ணும் போதுதான் என்னடா இது சோதனை என்று தோணும் "

இப்ப மறுபடி மேலே இருக்கும் வரிகளை படிக்கவும்.....புரியும்....!!

//கவி கவியாகத்தான் பேசுவாங்க”//

ஆமா காயத்ரி எங்கே இன்னும் காணும்....?? :))


//இதை நான் கிழிக்களைன்னா பின்ன எப்படி இதை கிழித்த கடிதங்கள் என்ற தலைப்பில் கதையாக எழுதுவே?” என்றாள்.//

ம்...பொண்ணுங்க எப்பவும் புத்திசாலிங்க தான்...!

கணேஷ் said...

Blogger Kousalya said..#

முதல்ல கொஞ்சம் புரிஞ்ச மாதிரி இருந்துச்சு இப்ப அதுவும் போச்சு))))


கவி மேடம் இப்பதான் படிச்சிட்டு போய் இருக்காங்க...இனிமே என்னை திட்டி கவிதை யோசிச்சு நாளைக்கு போடுவாங்க))))

பொண்ணுங்க புத்திசாலின்னு தெரியாத என்ன))))

Unknown said...

உங்கள திட்டி கவிதை எல்லாம் போடுறாங்களா? என்ன கொடுமை கணேஷ்!

பொண்ணுங்களுக்கு எங்க கூட ஒத்து வரல, பழகப் பிடிக்கலேன்னா...நாம சரியா, நேர்மையா, மனச்சாட்சிக்கு விரோதமில்லாம இருக்கோம்னு அர்த்தமாம்! - உமாஜி அடிக்கடி சொல்வான்!

//பொண்ணுங்க புத்திசாலின்னு தெரியாத என்ன)))//
ரொம்ப்ப்பப்ப!!!! :-)

கணேஷ் said...

பொண்ணுங்களுக்கு எங்க கூட ஒத்து வரல, பழகப் பிடிக்கலேன்னா...நாம சரியா, நேர்மையா, மனச்சாட்சிக்கு விரோதமில்லாம இருக்கோம்னு அர்த்தமாம்///

இப்பதான் உண்மை புரியுது...

இதை சொன்னதுக்கு ரெம்ப நன்றி...

கவிநா... said...

//“ஒருத்தங்க உருகி உருகி காதல கவிதை எழுதுவாங்க..அவங்கதான் இதை புரிந்து புகழ்ந்தது...அவங்க பேசுவதுகூட கவி கவியாகத்தான் பேசுவாங்க”//

என்னங்க கணேஷ், அக்கா தமிழில் தானே எழுதியிருக்காங்க. உங்க அறிவியலை விட இது புரிய கஷ்டமாவா இருக்கு?

புரியலனா பரவாயில்லை அக்கா, இப்போ அழகான விளக்கம் கொடுத்திருக்காங்க. புரிஞ்சுகிட்டு உங்க காதலிகிட்டேயும் சொல்லியிருங்க, சரியா?

அதென்ன "கவி கவியாகத்தான் பேசுவாங்க" னு சொல்லிருக்கீங்க. நான் என்ன அப்படியா பேசறேன்.

ஆனாலும் உங்க காதலிகிட்ட என்னை பத்தி சொன்னதுக்கு நன்றி.. :))))

கணேஷ் said...

கவிநா... said...@//

"கவி கவியாகத்தான் பேசுவாங்க" //

உங்கள் பெயர் கவி அப்படியென்றால் நீங்கள் நீங்களாகத்தனே பேசுவிங்க..அதை சொன்னேன்))))

இதுவரை சொல்லவில்லை...கிடைத்த பிறகு கண்டிப்பாக சொல்கிறேன்))))

கவிநா... said...

@ கௌசல்யா

//ஆமா காயத்ரி எங்கே இன்னும் காணும்....?? :))//

இல்லங்க அக்கா, நான் ஆன்லைன் வரலை. அதான் பார்த்து கமெண்ட் போட முடியல. :)))

கணேஷ் said...

கவிநா... said...

அதான் போட்டாச்சே..[பின்ன என்ன பாசமழை))))

கவிநா... said...

//உங்கள் பெயர் கவி அப்படியென்றால் நீங்கள் நீங்களாகத்தனே பேசுவிங்க..அதை சொன்னேன்))))//

இவ்ளோ அழகா பேச தெரியுது. ஆனா, அக்கா சொன்னது மட்டும் புரியல? ம்ம்ம்...

கௌசி அக்கா, என்ன-னு கேளுங்க.

கவிநா... said...

நாங்க பாசமழை பொழியறோம், உங்களுக்கு ஏங்க பொறாமை. நீங்களும் வேணும்னா பொழிஞ்சுருங்க. :))

கணேஷ் said...

கவிநா... said... @//

கௌசி அக்கா, என்ன-னு கேளுங்க.//

அவங்க ஏதும் கேட்கமாட்டங்க...ஒரு கிளிப் அனுப்பிட்டேன்)))

கவிநா... said...

அடக்கடவுளே... இப்படி பொய் சொல்றீங்களே!! இருக்கட்டும் இருக்கட்டும். அக்கா வந்து இதுக்கெல்லாம் பதில் சொல்வாங்க கண்டிப்பா.

கணேஷ் said...

கவிநா... said...@

வரட்டும் வரட்டும்..

Kousalya Raj said...

ஹலோ இங்கே என்ன நடக்குது......??

காயத்ரி எப்ப இங்கே வந்தே...? கணேஷை கேட்க ஆள் இல்லைன்னு நினைச்சேன் நீ வந்தது சந்தோசம்...

Kousalya Raj said...

@கணேஷ்

//முதல்ல கொஞ்சம் புரிஞ்ச மாதிரி இருந்துச்சு இப்ப அதுவும் போச்சு))))//

இதைவிட தெளிவா வேற எப்படி சொல்ல முடியும் காயத்ரி ?

இந்த போஸ்டை படிங்கன்னு என்னை தொந்தரவு படுத்துறதே இந்த கணேஷ் தான்.

கவிநா... said...

உங்களுக்கு கிளிப் கொடுத்தேன்-னு பொய் சொல்றாரு. இல்லை-னு சொல்லுங்க அக்கா முதல்ல.

Kousalya Raj said...

@கணேஷ்...

//அவங்க ஏதும் கேட்கமாட்டங்க...ஒரு கிளிப் அனுப்பிட்டேன்))//

அந்த கிளிப் எனக்கு இன்னும் வரவே இல்லை. பொய் பொய்

காயத்ரி நம்பலை பார்த்தியா ... :))

கணேஷ் said...

அந்த கிளிப் எனக்கு இன்னும் வரவே இல்லை. பொய் பொய்///

அப்ப நான் அனுப்பினது உணமைய்தனே)))

வந்து சேர நேரம் ஆகும்..

Kousalya Raj said...

@கணேஷ்...

//வந்து சேர நேரம் ஆகும்..//

ஒருவேளை நீ அனுப்பி வந்து சேர்ந்தா அப்ப பார்க்கலாம்...

கணேஷ் said...

ஒருவேளை நீ அனுப்பி வந்து சேர்ந்தா அப்ப பார்க்கலாம்...///

இது பெரிய துரோகம்..)))

Kousalya Raj said...

@கணேஷ்...

//இது பெரிய துரோகம்..)))//

துரோகம் இல்ல...கிளிப் கைக்கு கிடைச்சதும் உனக்கு சப்போர்ட் பண்றேன்னு சொன்னேன்.

@ காயத்ரி, நமக்கு சண்டை போடுறதா முக்கியம், இந்த மாதிரி பொருள் தானே முக்கியம். :))

கணேஷ் said...

@ காயத்ரி, நமக்கு சண்டை போடுறதா முக்கியம், இந்த மாதிரி பொருள் தானே முக்கியம். :))///

அப்ப சரி..வேணும்னா அவங்களுக்கும் ஒரு கிளிப் அனுப்புறேன் சரியா...சண்டை வேண்டாம் உங்களுக்குள்)))))

கவிநா... said...

ம்ம்ம்... எல்லாருக்கும் சாதகமான சமாதானம்... !!!

"சண்டை வேண்டாம்"-னு சொல்ற உங்க ""நல்ல"" மனசுக்கு நன்றி...

"சரிங்கக்கா விட்டுருவோம்."

கணேஷ் said...

நான் சொன்னது அந்த கிளிப்புக்கு உங்களுக்குள் சண்டை வேண்டாம்..என்று)))

கவிநா... said...

சமாதானத்துக்கே வரமாட்டீங்க போலிருக்கே?! சரி நான் வரலை சண்டைக்கு.

சௌந்தர் said...

யோவ் கணேஷ் என்ன செய்றே கமெண்ட் போட வர எல்லாரையும் இப்படியா மிரட்டுவது...

கணேஷ் said...

ம்ம்ம்... எல்லாருக்கும் சாதகமான சமாதானம்... !!!///

இதுக்கு நான் உடன்படுகிறேன்..

"சரிங்கக்கா விட்டுருவோம்."//

இதுக்கு இல்லை..)_))

இறுதியாக...சண்டை வேண்டாம்...கிளிப் வேண்டாம்..சமாதானம் போதும்..சரியா)))))

கணேஷ் said...

சௌந்தர் said... @??


ஏன் இப்படி..))))))

சௌந்தர் said...

கவிநா... said...
சமாதானத்துக்கே வரமாட்டீங்க போலிருக்கே?! சரி நான் வரலை சண்டைக்கு///

@@@கணேஷ் இந்த சண்டைக்கு பின்னாடி வேற ஆல் இருக்கு

கவிநா... said...

@ சௌந்தர்
அடடா! இது என்ன புதுக்கதையா இருக்கு? நீங்க யாரை சொல்றீங்க?

கணேஷ் said...

அடடா! இது என்ன புதுக்கதையா இருக்கு? நீங்க யாரை சொல்றீங்க?//

அய்...உங்களுக்கு தெரியாதா என்ன...கௌசல்யா அக்காதான்))))

சௌந்தர் said...

கவிநா... said...
@ சௌந்தர்
அடடா! இது என்ன புதுக்கதையா இருக்கு? நீங்க யாரை சொல்றீங்க?///

அங்க பாருங்க கணேஷ் சொல்லிட்டான்...அது கௌசல்யா தான் :)

சௌந்தர் said...

ganesh said...
சௌந்தர் said... @??


ஏன் இப்படி..))))))///

கணேஷ் அவங்களுக்கு காதல் ன என்ன என்று தெரியலை 15 வருடத்திற்கு முன்பு காதல் செய்தவர்களுக்கு இப்போது இருக்கும் காதல் பற்றி தெரியாது

சௌந்தர் said...

கவிநா... said...
உங்களுக்கு கிளிப் கொடுத்தேன்-னு பொய் சொல்றாரு. இல்லை-னு சொல்லுங்க அக்கா முதல்ல////

ஆமா அந்த அக்கா பொய் தான் சொல்வாங்க எனக்கு தெரியும் அவன் கொடுத்தது...

சௌந்தர் said...

Kousalya said...
@கணேஷ்...

//அவங்க ஏதும் கேட்கமாட்டங்க...ஒரு கிளிப் அனுப்பிட்டேன்))//

அந்த கிளிப் எனக்கு இன்னும் வரவே இல்லை. பொய் பொய்

காயத்ரி நம்பலை பார்த்தியா ... :))////

ஹலோ காயித்திரி நம்புங்க கணேஷ் வாங்கி கொடுத்த கிளிப்பை எனக்கு காட்டினாங்க

கணேஷ் said...

ஆமா அந்த அக்கா பொய் தான் சொல்வாங்க எனக்கு தெரியும் அவன் கொடுத்தது...///////

அய்யோ...தெய்வமே நீ இதை முதலிலேயே சொல்லி இருக்க வேண்டியதுதானே..

சரி சரி இப்பையாவது சொன்னியே)))))))