ஓர் புதிய planet ஒன்று புதியதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் பெயர் COROT – 9B. இதனை FRENCH SPACE AGENCY கண்டுபிடித்து வெளியிட்டுள்ளது.
இதனைப்பற்றி முழுவதும் பார்க்கும் முன் என் சிறிய கருத்து, இந்த பிரபஞ்சத்தை கடவுள் படைக்கவில்லை......சரி அப்படியே கடவுள் படைத்து இருந்தாலும் இந்த சிறிய மனித கூட்டம் இந்த சிறிய பூமி உருண்டையில் வாழ்வதற்காக இத்தனை பில்லியன் நட்சத்திரங்கள், கோடன கோடி விண்வெளி சமாச்சாரங்களை படைத்தார் என்று சொன்னால் அது என்னை பொறுத்தவரை காதில் பூ சுற்றும் வேலையே தவிர வேறொன்றும் இல்லை....
அதனால் கடவுள் பெயரைச்சொல்லி பல நூற்றாண்டுகளாக பல வேலைகளை செய்து கொண்டிருப்பவர்களை நம்புவதைவிட்டு விட்டு சொந்தமாக யோசிக்கத் தொடங்கினால் நல்லதாக இருக்கும் என்பது என் கருத்து ,,அவ்வளவே.....
வேண்டும் என்றால் டார்வின்,ஐன்ஸ்டீன்,நியூட்டன் போன்ற மனிதர்களை நம்பினால் ஒருவிதத்தில் நல்லது.... நம்புகிறவர்கள் என் கட்சி...... இவர்கள் அந்த கடவுள் அவதாரங்கள் நமக்கு விளக்காதாதை நமக்கு விளக்கி சென்றவர்கள்.......என்னை பொறுத்தவரையில்........
COROT-9B….இது நம் பூமியில் இருந்து சுமார் 1500 light year தூரத்தில் இருக்கின்றது என கண்டுபிடித்துள்ளனர்.. இது ஏற்க்கனவே நம் சூரிய குடும்பத்தில் இருக்கும் jupiter and satrun போன்ற planet ஐ போன்றது.
ஆனால் இது பெரும்பகுதி hydrogen and helium வாயுக்களை கொண்டுள்ளது. மேலும் இது பூமியைப்போலவே பாறைகள்,தண்ணீர் போன்றவைகள் அதிக அழுத்தத்தில் இருப்பதாக கண்டுபிடித்து உள்ளனர்.
இது ஒரு முறை COROT-9 நட்சத்திரத்தை சுற்றிவருவதற்க்கு எடுத்துக்கொள்ளும் நேரம், நம் பூமி நேரப்படி 95 நாட்கள்.
இது கண்டுபிடிக்கப்பட்டது TRANSITS என்ற முறையை பயன்படுத்தி.
(EXTRA SOLAR PLANET களை கண்டுபிடிக்க இருக்கும் முறைகளில் இதுவும் ஒரு முறை இதில் அந்த PLANET சுற்றி வரும் வேகம், மற்றும் அதன் முறை...... போன்றவற்றைவைத்து கணக்கிடப்படுகின்றது)
இன்னும் இதுபற்றி ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கின்றது. மேலும் நல்ல தகவல்களை எதிர்பார்க்கலாம்..
இது சம்பந்தமான VIDEO LINK இங்கு கொடுத்து இருக்கிறேன் பாருங்கள்......
மேலும் அது என்ன நி சொல்லி நான் கேட்பது.... என்று நினைப்பவர்கள் இந்த WIKI LINK க்கு சென்று பாருங்கள் இது பற்றி நிறையா தகவல்கள் கிடைக்கும்....அங்கு கண்டிப்பாக என் கருத்துக்கள் இருக்கா வாய்ப்பில்லை.........
0 comments:
Post a Comment